"மாற்றத்தை நோக்கி" பதின் பருவத்தினருக்கான மாபெரும் இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி


 "வாலிபர்களின் வீழ்ச்சி சமூகத்தின் வீழ்ச்சியாகும்" ."எமது பிள்ளைகள் எமது அடையாளம்".
"எமது பிள்ளைகள் வருங்கால தலைவர்கள்".அவர்கள் வாழ்வு சிறப்பானதாக அமைய இன்று நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியும் நாளைய எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றும்.

"மாற்றத்தை நோக்கி" என்னும் தொனிப்பொருளில்  மாபெரும் இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நாஸ் கலாச்சார நிலையம் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு வெவ்வேறாக நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.


1. உணர்வாய் உன்னை.

2. நபிகளார் உருவாக்கிய இளைஞர் சமுதாயம்.

3. ஹலால் ஹராம் , மஹ்ரம் அஜ்னபி பெனுவதற்கான வழிகாட்டல்


யார் கலந்து கொள்ளலாம்?
14-18 வயதிலுள்ள இளைஞர்கள்.

காலம் : 
20/05/2023 (சனிக்கிழமை) பெண் பிள்ளைகளுக்கு

21/05/2023 ( ஞாயிற்றுக்கிழமை) ஆண் பிள்ளைகளுக்கு

நேரம் :
காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை

இடம்:
நாஸ் கலாச்சார நிலையம் 


எனவே, எமது நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சிப் பற்றி பொது மக்களுக்கு அறியத் தருமாறும், அத்தோடு முடிந்த அளவு அதிகமான இளைஞர்கள் மற்றும் யுவதிகளை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறச் செய்யுமாறு உங்கள் நிர்வாக சபையினரை பணிவாக வேண்டிக் கொள்கிறோம்.


இப்படிக்கு
நிர்வாகம்
நாஸ் கலாச்சார நிலையம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.