நாட்டின் பொருளாதார நிலவரத்துக்கு அமைய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கங்களுடன் நாளாந்தம் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது தொடர் வீழ்ச்சி கண்டு வருகிறது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 578,361 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 163,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 142,900 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.