எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய பரீட்சைகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மே 29ஆம் திகதி முதல் ஜூன் 8ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.