கொழும்பு - அவிசாவெல்ல வீதியில் விபத்து : 22 பேர் காயம்

 கொழும்பு - அவிசாவெல்ல வீதியில் ஹங்வெல்ல - அம்புல்கம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 பஸ் - லொறி மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.