தங்களது உதவியை வேண்டி நிற்கும் இரண்டு  சிருநீரகங்களும் பாதிப்புற்று உயிருக்காக போராடும்  24 வயதுடைய  சகோதரன் RJM ரிகாஸ் !

புத்தளத்தை பிறப்பிடமாக கொண்ட
24 வயதுடைய R.J.M ரிகாஸ் என்ற இளைஞரின் இரண்டு  சிருநீரகங்களும் பாதிப்புற்ற நிலைமையில் உள்ளதால் அவரின் குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்ட நிலைமையில் உள்ளதுடன்
சிருநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக வைத்தியசாலையினால் 55 இலட்சம் கோரப்பட்ட நிலையில் உள்ளது. ஆகவே  அவரின்  உயிரை  காப்பாற்ற  உதவுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கின்றோம்..
இப்படிக்கு குடும்பத்தார்..
 அவரின் உயிரை காப்பாற்ற  முன் வருவோர் கீழ் வரும் இலக்கங்களோடு தொடர்புக் கொள்ளவும்...   

0789826003
0713492388
வங்கி கணக்கு விபரம் 
R J M Rikas   
111457977785
சம்பத் வங்கி

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.