தனது 2 குழந்தைகளையும் வீதியில் விட்டுச்சென்ற தாய்அம்பலாங்கொட பிரதேசத்தில் 6 மாத கைக்குழந்தையும் அவரது மூத்த சகோதரனான 6 வயது சிறுவனையும் தாய் ஒருவர் வீதியில் விட்டுச் சென்றுள்ளார்.குறித்த குழந்தைகளை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
6 மாத குழந்தை பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 வயதான குழந்தை தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளர்.குறித்த பிள்ளைகளின் தாய் தொடர்பில் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.