முஸ்லிம் பாடசாலைகளுக்கு 30 ஆம் திகதி விடுமுறை!

ஹஜ் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த நாளுக்கு பதிலாக எதிர்வரும்  ஜுலை மாதம் 8 ஆம் திகதி சனிக்கிழமை அதே பாடவேளைகளுடன் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அறிவித்தலை கல்வி அமைச்சின் செயலாளர் ஒப்பமிட்டு இன்றைய தினம் அனுப்பி வைத்துள்ளார்.

 

 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.