47வது தேசிய மட்ட ஜூடோ  விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட சம்மாந்துறை இளைஞர்கள்!

கிழக்கு மாகாணத்தினை பிரதிபலித்து தேசிய ரீதியிலான விளையாட்டுப் போட்டிக்கு சம்மாந்துறை MB.ஹிஜாஸ் அஹமட் மற்றும் A.பாஜித் ஆகிய வீரர்கள் பொலநறுவையில் இடம்பெற இருக்கும் தேசிய  ஜூடோ விளையாட்டுப் போட்டியில் எதிர்வரும் 24 மற்றும் 25 திகதிகளில் கலந்து கொள்ள இருக்கின்றனர்..

தேசிய ரீதியில் முதல் இரு  இடங்களை தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களுக்கு தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கான தேர்வு போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது...

மாகாண மட்ட போட்டியில் அம்பாறை மாவட்டத்தினை பிரதிபலித்து தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதோடு
கிழக்கினை பிரதிபலித்து தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.