தெல்தோட்டை உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 6 பேர் காயம


கண்டி, தெல்தோட்டைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை  (06) இரவு  இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் தெல்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

25 தொடக்கம் 40 வயதுக்குட்பட்ட 6 பேரே சம்பவத்தில் காயமடைந்துள்ளன

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.