உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள்


உலக வங்கி இலங்கைக்கான வரவு செலவுத் திட்ட மற்றும் நலன்புரி உதவியாக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை அங்கீகரித்துள்ளது.

குறித்த நிதியில் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரவு செலவு திட்ட உதவிக்காகவும் எஞ்சிய 200 மிில்லியன் அமெரிக்க டொலர்கள் நலன்புரி உதவிக்காகவும் ஒதுக்கப்படவுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.