ஆதம் லெப்பை ஹஸரத் அவர்களின் ஜனாஸா நாளை காலை 7.30 மணிக்கு நல்லடக்கம்!

இன்று 23.06.2023ம் திகதி மரணமடைந்த இலங்கையின் மூத்த ஆலிம் ஆதம் லெப்பை ஹஸரத் அவர்களின் ஜனாஸா பொதுமக்கள் பார்வைக்காக இன்ஷா அல்லாஹ் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி மர்கஸில் வைக்கப்படும்.

ஜனாஸா தொழுகை இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை  காலை (24.06.2023) 7.30 மணிக்கு காத்தான்குடி - 05 ஜாமியுழ்ழாபிரீன் ஜும்மா பள்ள்ளிவாயலில் நடைபெறும்.

தகவல் 
குடும்பம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.