சங்கைக்குரிய ஆதம்லப்பை ஹஸ்ரத் காலமானார்!

TestingRikas
By -
0
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பத்வா குழு உறுப்பினர் யஹ்யா பலாஹி அவர்களது தந்தை 
காத்தான்குடி ஜாமியாத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியில் உதவி உஸ்தாத்  என அழைக்கப்பட்ட, மேலும் காத்தான்குடி மார்கஸ் ஷபீலுர் ரஷாத் அறபுக் கல்லூரியில் இஸ்தாபகருமான,
 சங்கைக்குரிய ஆதம்லப்பை ஹஸ்ரத் அவர்கள் தற்பொழுது (2.00 P.M) மரணித்து விட்டார்கள். அல்லாஹ் அவர்களை கபூல்  செய்வானாக!

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)