வத்துப்பிட்டுவல வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தத்தின் கையிருப்பு குறைந்த நிலையில் இருப்பதனால் பிரதேச மக்களிடம் இரத்த தானம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முடியுமாக இருந்தால்
தனிப்பட்ட முறையிலோ அல்லது குழுவாகவோ (வகுப்பு வாரியாக/விளையாட்டு கழகங்கள்....) வைத்தியசாலைக்குச் சென்று இரத்த தானம் வழங்கலாம்.

இரத்த தானத்தில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் (போக்குவரத்து வசதி தேவை எனில்) உங்களது பெயர்களை பிர்தௌஸ் ஹாஜியாரிடம்  பதியவும்.

"ஒரு மனிதனின் உயிரைக் காப்பவன் முழு மனித சமூகத்தின் உயிர்களைக் காத்தவன் போலாவான்."

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.