இலங்கையில் வட்டி வீதங்கள் குறைப்பு!
 

இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை கணிசமாகக் குறைத்துள்ளன.
கிட்டத்தட்ட அனைத்து அரச மற்றும் வணிக வங்கிகளும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களைக் குறைத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதற்கமைய, இலங்கையில் உள்ள வங்கிகள் நிலையான வைப்புத் தொகைகளுக்கு அதிகபட்சமாக 15 – 16 சதவீத வட்டியை தற்போது வழங்குகின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.