தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி தகவல் - தொடர் வீழ்ச்சியில் விலை ; இன்றைய நிலவரம்!

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 594,624 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 167,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,900 ரூபாவாக காணப்படுவதுடன், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 146,900 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,980 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,240 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 18,360 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.