அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபரகாதுஹூ

ஜனாஸா அறிவித்தல்

கஹட்டோவிட்டாவை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அல்ஹாஜ் ஜவ்பர் முஅல்லிம் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் காலம் சென்ற ஸகரியா, உம்மு குல்தூம் தம்பதிகளின் மகனும், 

மர்ஹூம்களான ஹாஜியானி ஹாயதுன் பீபீ / ஸஹ்ரியா ஆகியோரின் கணவரும், 

மர்ஹூம்களான ஜாபிர்,அல்ஹாஜ் ஹுஸைன் மௌலவி, ஹாஜியானி அய்னுல் பாதிமா, அல்ஹாஜ் ஜிப்ரி மௌலவி, அல்ஹாஜ் அஹமத் முனவ்வர்(SLBC), நூருல் ஆமினா, சித்தி ஹுமைரா, ஷம்ஷுல் ஹிதாயா, சித்தி பாரிஸா ஆகியோரின் சகோதரரும் ஆவார் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்; இன்ஷா அல்லாஹ் இன்று வியாழக்கிழமை மாலை (01/06/2023) 04 மணிக்கு கஹட்டோவிட்டா முஹியித்தீன் (பெரிய பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்
சகோதரர் அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் (SLBC)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.