மின்சார வாகனங்கள் தொடர்பில் சீனாவின் அதிரடி அறிவிப்பு!


மின்சார வாகன வர்த்தகத்தை ஊக்குவிக்க சீனா ஒரு தனித்துவமான திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின்படி, மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு 72.3 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைக்கவுள்ளது.

இதனூடாக மின்சார வாகனங்களுக்கான கேள்வி கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பால் கார் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகின் மிகப்பெரிய கார் சந்தையாக சீனா கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.