பதில் நிதி அமைச்சர் வௌியிட்டுள்ள கருத்து
தேசிய, சர்வதேச நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவது பொருத்தமற்றது - ஷெஹான் சேமசிங்க

அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில், தேசிய மற்றும் சர்வதேச நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவது பொருத்தமற்றது என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பணவீக்கத்தை குறைப்பதற்கு நிதி அமைச்சும் மத்திய வங்கியும் பல்வேறு உத்திகளை கையாண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் விளைவுகளால் எதிர்காலத்தில் வட்டி வீதங்கள் மேலும் குறைவடையும் என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.