களுகங்கை நடுவில் பொசன் தோரணம்

TestingRikas
By -
0

களுகங்கை நடுவில் பொசன் தோரணம்

இரத்தினபுரி களுகங்கை நடுவே பொசன் தோரணம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.



களுகங்கையின் முவகம பிரதேசத்தில் ஆற்றை கடக்கும் மரத்தினாலான தொங்கு பாலத்தில் இத்தோரணம் அமைக்க ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



இத்தோரணத்தின் உயரம் 25 அடி எனவும் அகலம் 30 அடி எனவும் இதனை அமைத்துள்ள இளைஞர் குழுவினர் அறிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)