கஹட்டோவிட்டவில் இலவச மருத்துவ முகாம்

  Fayasa Fasil
By -
0

கஹட்டோவிட்ட வதுபிடிவலை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாமொன்று நாளை (10) காலை 8 மணி முதல் முஸ்லிம் லேடீஸ் ஸடடி சேர்க்கிள் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த மருத்துவ முகாமில் இரத்த அழுத்தம்,கொலஸ்ரோல், நீரிழிவு, மார்பக புற்றுநோய், உள்ளிட்ட வைத்திய பரிசோதனைகள் இடம்பெறவுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)