எரிவாயு சிலிண்டர்களின் விலை நள்ளிரவு முதல் குறையும்

இன்று நள்ளிரவு தொடக்கம் கேஸ் சிலிண்டர் விலை குறையவுள்ளது

12.5 கிலோ கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை விரைவில் 452 ரூபா அளவில் குறையும். புதிய விலை 3186 ரூபாவாகும்

5 கிலோ கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை விரைவில் 181 ரூபா அளவில் குறையும். புதிய விலை 1281 ரூபாவாகும்

2.3 கிலோ கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை விரைவில் 19 ரூபா அளவில் குறையும். புதிய விலை 598 ரூபாவாகும்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.