அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. JMA. டக்லஸஸின் சேவைக்கால நிறைவும் இறுதி பொது நிகழ்வும்

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. JMA. டக்லஸின் நேற்று சேவைக்காலத்தினை நிறைவு செய்தார். அதே தினம் அவருடைய இறுதி பொது நிகழ்வும் GAFSO நிறுவனத்தினால் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில்ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது GAFSO நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் அரசாங்க அதிபரின் நீண்ட கால நண்பருமான ஜனாப். அப்துல் ஜப்பார் அவர்களால் நினைவு சின்னமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.