புதிய மாணவிகள் அனுமதி : கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரிக்கு 2023
கண்டி மாவட்டம் வெலம்பொட வட்டதெனிய பிரதேசத்தில் 2009 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரிக்கு 2023 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவியர் அனுமதிக்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் கீழுள்ள link ஊடாக விண்ணப்பிக்கவும்.
கருத்துரையிடுக