400 ஆண்டுகளுக்குப் பிறகு, இதுவே முதல் முறையாகும்உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் மற்றும் முஸ்லீம் அறிஞர்களின் அமைப்பின் தலைவர் Mohammed Al-Issa வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையையும், பிரசங்கத்தையும் இந்தியாவின் புது டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜிதில் தொழுகை நடத்தினார்.


400 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கு வெளியில் இருந்து பிரமுகர் ஒருவர் வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதியில் பிரசங்கம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.