5 இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீக்கப்பட்டதாக அரசாங்கம் கெஸட் வெளியிட்டு அறிவிப்பு
ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அமைப்புகளில் 5 அமைப்புகளின் தடை நீக்கப்பட்டதாக அரசாங்கம் கெஸட் அறிவிப்பை விடுத்துள்ளது.
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ
ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் - UTJ
அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் - ACTJ
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ
கருத்துரையிடுக