கஹட்டோவிட்ட அல் பத்ரியாவில் கல்வி கற்ற 06 மாணவ மாணவிகள் கல்வியியற் கல்லூரிகளுக்கு தெரிவாகியுள்ளனர். 

அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு 

Azlif - ANCOE - Islam
Faseeha - DNCOE - ICT
Hiba - VNCOE - 2nd language tamil 
Rafla - DNCOE - Primary 
Sabnam -NCOE - primary 
Sajith - BNCOE - 1st language Tamil 

அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சியன நியூஸ் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.