ஆறு பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் மாயம்
நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளது.
விமானம் காத்மாண்டுவில் இருந்து சொலுகும்பு நோக்கி பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.
அந்நாட்டின் நேரப்படி காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கருத்துரையிடுக