பஸ் கவிழ்ந்து பலர் காயம்!
பதுளை பண்டாரவெல பிரதான வீதியிலுள்ள தெமோதர நீர் சரணாலயத்திற்கு அருகில் இன்று (15) காலை 10.30 மணியளவில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பல பயணிகள் காயமடைந்து தெமோதர மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக