தங்கத்தின் விலையில் இன்று சடுதியான அதிகரிப்புதங்கத்தின் விலை நேற்றுடன்(24) ஒப்பிடுகையில் இன்று(25) 1250 ரூபாவால் அதிகரித்துள்ளது.அந்தவகையில் இன்றையதினம்(25) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 647,085 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்தோடு இன்று 22 கரட் தங்கம் ஒரு பவுன் 167,450ரூபாவாக பதிவாகியுள்ளது.  24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 182,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.