முற்றுப்புள்ளி!! முழுவதுமாக அரசியலில் இறங்குகின்றார் விஜய்?? அதிரடி தீர்மானம்
தளபதி விஜய், இன்று சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளராகளை சந்தித்து பேசிய நிலையில், என்ன பேசினார் என விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்கள் கூறியுள்ள தகவல் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த சந்திப்பின் போது முதல் முறையாக தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து விஜய் பேசியுள்ளார்.
இதுகுறித்து இந்த மீட்டிங்கில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சிலர் கூறியுள்ளதாவது,
தளபதி “அரசியலில் இறங்குவது என்றால், திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்னும், அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.
கருத்துரையிடுக