முகப்பு சீமெந்து விலை குறைந்தது! சீமெந்து விலை குறைந்தது! By -TestingRikas ஜூலை 06, 2023 0 சீமெந்து விலை குறைந்தது!சீமெந்து விலையை 300 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். Facebook Twitter Whatsapp புதியது பழையவை