சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக உதவி கோரல்

சம்மாந்துறை, புளக் ஜே கிழக்கு 3, எல்லை வீதி, இல 118/B எனும் விலாசத்தில் வசிக்கும் - ஆதம்பாவா ஹிளுர் றிஸ்னி (871321035V) எனும் 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தகப்பனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர். Dr. சாரக ரத்னாயக்க (MBBS, MD, Consultant Nephrologist) அவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்து.

இவரது சத்திர சிகிச்சையை நவலோகா வைத்தியசாலையில் செய்வதாக இருந்தால் வைத்தியாசாலைக் கட்டணமாக மாத்திரம் ரூபா. முப்பத்தைந்து இலட்சம் (3,500,000.00) தேவைப்படும் என அவ்வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி Dr. அஸ்வினி ராஜன் என்பவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், இதற்கு மேலதிகமாக ஏற்படுகின்ற ஏனைய செலவுகளையும் கருத்திற்கொண்டு மொத்தமாக ரூபா. தொண்ணூறு இலட்சம் (9,000,000.00) தேவைப்படும் என சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ள சகோதரரால் எமது சபைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எமது சபையின் பராபரிப்பிலுள்ள மஸ்ஜிதுல் உம்மாஹ் பள்ளிவாசல் நிருவாகத்தினரும் இவ்விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே, 36 வயதுடைய நிரந்தர வருமானம் இல்லாத குடும்பத் தலைவரான இவரின் சத்திர சிகிச்சைக்குத் தேவையான பெரும் தொகைப் பணத்தை திரட்ட முடியாதுள்ளதால், தங்களின் உதவியை நாடியுள்ளார்.

எனவே, இவரது குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டு, இவரது சத்திர சிகிச்சைக்கு தேவையான தொகையில் தங்களால் முடியுமான உதவியைச் செய்து ஸ்தகா செய்த நன்மையைப்  பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்கின்றோம். 

A.B.H.Risni
HNB Bank
222020096256
சம்மாந்துறை கிளை 

தொடர்புகளுக்கு 
 +94 77 057 6019

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.