சமாதான நீதவான்கள் நியமனங்கள் வழங்கி வைப்பு
சமாதான நீதவான்களாக நியமன கடிதங்கள் கௌரவ சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
நீதி அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கௌரவ விஜயதாச ராஜபக்ச அவர்களின் பரிந்துரைக்கு அமைவாக புதிய சமாதான நீதவான் நியமனம் நேற்று (13) வழங்கப்பட்டது.