முதலையின் காலுடன் வழங்கப்படும் உணவு


சீனாவில் பாம்பு கறி, தவளை கறி போன்றவற்றை உணவாக சாப்பிடுவதை அடுத்து தற்பொழுது முதலையை உணவாக அறிமுகம் செய்துள்ளனர்.

தற்போது தைவானில் ஒரு உணவகத்தில் முதலையின் கால் வறுவலுடன் வழங்கப்படும் நூடுல்ஸ் பிரபலமாகி வருகிறது.

இது தொடர்பாக இனையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் நூடுல்ஸ் நிரம்பிய கோப்பை ஒன்றில் வறுத்த முதலையின் கால் வைக்கப்பட்டுள்ளது.

காட்ஜில்லா ராமென் என பெயரிடப்பட்டுள்ள இந்த உணவு வகையின் விலை இலங்கை மதிப்பில் ரூ 14,500 /= ஆகும்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.