இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து!கொலம்பியாவில் விமானப்படை பயிற்சியின் போது இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டி27 டுகானோ ரக விமானங்கள் இரண்டே ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் விமானப்படையை சேர்ந்த விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.