இலங்கை அணி அறிவிப்பு

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலியில் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

 ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.