மீண்டும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!
 

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்வடைந்து வருகின்றது.
அந்தவகையில் இன்று (19) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 633,146 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுன் ஒன்று 163,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.