தேஷபந்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
காலிமுகத்திடல் போராட்டகாரா்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக