வட்டி விகிதங்கள் குறைப்பு?



வட்டி விகிதங்கள் குறைப்பு?


குறைக்கப்படவுள்ள வட்டி விகிதங்களை அடுத்த சில வாரங்களுக்குள் குறைக்க மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வைப்பு மற்றும் கடன்களை கணக்கிட்டதன் பின்னர் வட்டி விகிதங்களை குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட்டி விகிதங்கள் குறைவடையும் நிலையில் கடனுக்காக அறவிடப்படும் வட்டியும் கட்டாயம் குறைக்கப்பட வேண்டும்.

இதற்கமைய, மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கும் என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள்