சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் Yuan Jiajun 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் Yuan Jiajun 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்

 சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் Yuan Jiajun எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டர் பதிவொன்றினூடாக இதனை அறிவித்துள்ளது.

19 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ள அவர், 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர் சீனாவின் Chongqing நகர சபையின் செயலாளராகவும் கடமையாற்றுவதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கருத்துகள்