சூரியனுக்கு செல்கிறது ஆதித்யா எல் 1

சூரியனுக்கு செல்கிறது ஆதித்யா எல் 1

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் - 3 விண்கலம் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், இதனைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 [Aditya L1] எனும் விண்கலத்தை வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திக‌தி விண்ணில் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

கருத்துகள்