மடகஸ்கார் மைதான நெரிசலில் 12 பேர் பலி - 80 பேர் காயம்

மடகஸ்கார் மைதான நெரிசலில் 12 பேர் பலி - 80 பேர் காயம்

இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா மடகாஸ்கரின் தேசிய மைதானத்தில் நடைபெற்றது

இதன் போது மைதானத்துக்குள் நுழைய ரசிகர்கள் முண்டியடித்த போது  நெரிசலில்  12 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 80 பேர் காயமடைந்தனர்.

கருத்துகள்