3 கிலோ ஹெரோயினுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
ஹெரோயின் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் மாத்தளை, ஓவிலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 3 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக