தென்னாபிரிக்காவின் அடுக்குமாடி கட்டடத்தில் தீ – 47 பேர் பலி!



தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு குறித்த விபத்தில் 43 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள்