50 மின்சாரப் பஸ்களை கொள்வனவு செய்ய அனுமதி

50 மின்சாரப் பஸ்களை கொள்வனவு செய்ய அனுமதி!

மாகாணத்தை உள்ளடக்கிய இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சார்பில் இயங்கும் 50 மின்சாரப் பேருந்துகளை அரச-தனியார் கூட்டுத் திட்டமாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள்