இம்ரான் கான் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதையடுத்து இம்ரான்கான் கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். 


இந்நிலையில் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.