இலங்கையில் எரிபொருள் ஒதுக்கீடு குறித்து வெளியான முக்கிய தகவல்! 

நாட்டில் இந்த மாதம் மீண்டும் QR குறியீட்டின் வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த போதும், இலங்கையில் சீராக எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சவால்களால் காரணமாக அந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அடுத்தமாதம் முதல் QR முறைமையை நீக்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் இருப்பினும் அது குறித்த முடிவு எதனையும் இன்னும் எடுக்கவில்லை என எரிசக்தி மற்றும் எரிபொருள் அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.