காலி சிறையில் மர்ம நோயால் இரு கைதிகள் உயிரிழப்பு

காலி சிறையில் மர்ம நோயால் இரு கைதிகள் உயிரிழப்பு

காலி சிறைச்சாலையில் மர்ம நோய்த்தொற்றால் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஐவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நோய்த்தொற்றை அடையாளம் காண விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறைத்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்