மிஹிந்தலை தம்மனாவ வாவி பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.