சினோபெக்கின் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

 சினோபெக் எனர்ஜி லங்கா இலங்கையில் தமது உத்தியோகபூர்வ வணிக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
 
மத்தேகொடயில் உள்ள அதன் முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.

அதன்படி பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லிற்றருக்கு 3 ரூபா தள்ளுபடியுடன் தமது விநியோகத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.